fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விஷமற்ற சேதனப்பசளை பயிர்ச்செய்கை தொடர்பில் அதிக கவனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 11:26

விஷமற்ற சேதனப்பசளை பயிர்ச்செய்கை தொடர்பில் அதிக கவனம்

விஷமற்ற சேதனப்பசளை பயிர்ச்செய்கை தொடர்பில் எதிர்வரும் போகங்களில் அதிக கவனம் செலுத்தப்படுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரசாயன உர பாவனையை இல்லாது செய்வதே இதன் நோக்கமாகும். இலங்கையில் போக பயிர்ச்செய்கைகளில் இரசாயன உர பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது. அது பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2018 11:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க