fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் மரணம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 10:46

நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் மரணம்

நீரில் மூழ்கி பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். பெந்தொட்ட கடலில் நீராடச்சென்ற குறித்த பிரித்தானிய பிரஜை அலையில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 49 வயதான நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 12, 2018 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க