அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கிடையில் விசேட பேச்சுவாரத்தை
Related Articles
சகல அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுக்கிடையில் இன்று விசேட பேச்சுவாரத்தையொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.