fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 06:05

மீண்டும் சிம்புவுடன் இணையும் மகத்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் மகத். இவர் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் அத்துடன் இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். இதில் மகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2018 06:05

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க