fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரொனி லீச்சின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 17:26

ரொனி லீச்சின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது

பிரபல பாடகரும் நடிகருமான ரொனி லீச்சின் பூதவுடல் இன்று இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. மாலை 6.30 முதல் நாளை பிற்பகல் 2 மணிவரை பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பூவுடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளையதினம் மாலை 4 மணிக்கு கல்கிசை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும். அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது கலைஞர் ரொனி லீச் காலமானார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 17:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க