fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரிய தலைவருடன் விரைவில் பேச்சுவார்த்தை : ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:47

வடகொரிய தலைவருடன் விரைவில் பேச்சுவார்த்தை : ட்ரம்ப்

வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன்னுடனான பேச்சுவார்த்தை விரைவில் இடம்பெறுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பின்னர் சந்திப்பு இடம்பெறுமென ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சந்திப்புக்காக மூன்று அல்லது நான்கு இடங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும் சரியான இடம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை. சந்திப்புக்கான ஏற்பாடுகளை இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 16:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க