fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 13:06

குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பம்

கல்ப் வலயத்தின் இரண்டாவது வளர்ச்சிமிக்க பொருளாதாரத்தை கொண்ட குவைட் இராச்சியத்துடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. 21 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும், குவைட்டுக்குமிடையில் வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குவைட்டுடனான பொருளாதார உறவுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் தலைமையிலான தூதுக்குழுவினர் குவைட் பயணித்துள்ளனர். அவர்கள் குவைட் முதலீட்டு அதிகார சபை மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.77178.72
USA
Pound226.80234.34
UK
Euro194.03201.07
EU
Yen1.551.61
Japan
Yuan25.6326.88
China
Dollar121.02126.32
Australia
CountryCurrencyRate
Dinar469.00
Dinar581.36
Riyal459.22
Riyal48.56
Riyal47.14
Dirham48.13