Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயில் தடம்புரண்டதில் 7 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 11:03

ரயில் தடம்புரண்டதில் 7 பேர் பலி

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில்  தடம்புரண்டுள்ளது.பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு மீட்பு குழுவினரும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும்  30 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 11:03
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க