fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாதாள உலக தலைவர்களுடன் தொடர்புகளை பேணி வந்த இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 10:30

பாதாள உலக தலைவர்களுடன் தொடர்புகளை பேணி வந்த இருவர் கைது

பாதாள உலக குழு தலைவர்களுடன் தொடர்புகளை பேணி வந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஒழுங்கமைககப்பட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பண்டா என அழைக்கப்படும் ரணசிங்க ஆராச்சிகே அசிதேக காயமடைந்தார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

நரியா எனப்படும் ருவன்புரகே நளின் குணரத்ன பிடிபன-மொரகஹஹேன பகுதியில் வைத்தும் சமில தேசப்பிரிய என்பவர் ஹோமாகம பகுதியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அத்துருகிரிய லடியா மற்றும் மாகந்துரே மதுஷ் எனப்படும் பாதாள உலக தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றே கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 10:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க