Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 18:31

இலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி தொடர் , ஒரு டி-20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடர் நாளை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

தம்புள்ளையில் 2 போட்டிகளும் பல்லேகல மைதானத்தில் 2 போட்டிகளும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒரு போட்டியும் இடம்பெறவுள்ளது.டி-20 போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளது.இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் இங்கிலாந்து அணிக்கு ஒயின் மோகனும் தலைமைத்துவம் வழங்குகின்றனர்.

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 18:31
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க