fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 15:56

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தேசிய கல்வியல் கல்லூரி மாணவன்

மாணவர் ஒருவர் தற்கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி விடுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய 1ம் வருட ஆசிரிய பயிலுனர் எம்.பிரதீப் என்பவர் முல்லைத்தீவு பெண் ஒருவரை பலகாலமாக காதலித்து வந்துள்ளார். அவருக்கு தெரியாமல் அந்த பெண் வேறு ஒருவரோடு காதலிப்பது தெரிய வந்ததும் அவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 15:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க