fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் அதிநவீன ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 12:44

பாகிஸ்தான் அதிநவீன ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது

பாகிஸ்தான், அதிநவீன ஏவுகணையொன்றை பரிசோதனை செய்துள்ளது. அணுவாயுதங்களுடன் இலக்கை சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த செயற்பாட்டுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அலி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க