fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:57

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றும் நாளையும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ கடற்கரை பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo