fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:57

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்

களுத்துறை, காலி, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது. களுகங்கை, ஜின் கங்கை மற்றும் களனி கங்கைகளுக்கு அருகில் வாழும் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர சந்தர்ப்பங்களிலும் 117 அல்லது 011 267 0002 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க