Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:42

சீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 49 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 9 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒருவர் காணாமல்போயுள்ளதாக மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2018 11:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க