Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 11:39

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

கடும் மழையை அடுத்து களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

களனி கங்கையின் நாகலகம் வீதிய என்ற நீர் அளவிடும் பகுதியில் நீர் மட்டம் 4 அடியினால் நேற்று அதிகரித்துள்ளது.

 

கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர் பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 11:39
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க