fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2018 15:22

களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது

நிலவுகின்ற அழையுடனான காலநிலை காரணமாக காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதியில் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக களு மற்றும் ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கங்கையை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2018 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க