ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது
Related Articles
415 கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கிரேண்பாஸ்-வதுள்ள தோட்ட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியில் பகுதி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 60 வயதுடைய குறித்த பெண் கைதாகியுள்ளர்.
இவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Write a comment
No Comments
View comments
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment