fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹைதியில் நிலநடுக்கம்-10பேர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2018 14:33

ஹைதியில் நிலநடுக்கம்-10பேர் பலி

ஹைதியின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது பத்து பேர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கமானது 5.9 அளவில் இருந்தது. 2010 ஆம் ஆண்டு அந்த கரீபியன் நாட்டை நிலநடுக்கம் தாக்கியதில் 2 லட்சம் பேர் மரணித்தனர்.

பல கட்டடங்கள் இந்த நிலநடுக்கத்தால் உருகுலைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அதிபர் ஜோவ்நெல் மொயீஸ் நாட்டு மக்களை அமைதிகாக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அரசின் செய்தித் தொடர்பாளர்இ இந்த நிலையை எதிர்க்கொள்ள பேரிடர் மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

bbc

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2018 14:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க