fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:41

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 05.30 மணியளவில் வீட்டு முற்றத்திற்கு முன்னால் உள்ள மரத்தில் தொங்கிய நிலையில் 46 வயதான குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்றிரவு 10.00 மணியளவில் தான் நித்திரைக்கு சென்றுவிட்டதாகவும், இன்று காலை 05.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தபோது, கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஈச்சங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகள் முன்னெடுத்ததோடு, சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க