fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக் கூடும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:36

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக் கூடும்

தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை இன்றும், நாளையும் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. நாட்டின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென கடமையிலிருந்த வானிலையாளர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 14:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க