Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளது
Related Articles
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 2014 ம் ஆண்டின் பின்னர் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலையில் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கமைய தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை நூற்றுக்கு 1.7 வீதத்தினால் அதிகரித்துவருவதாக சர்வதேச பொருளாதார விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவினால் ஈரானுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடையே இதற்கு பிரதான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.