fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:48

கையடக்கத்தொலைபேசி பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை

உறங்கும் அறைக்குள் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரத்திற்கு அறைக்குள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது பாரிய சுகாதார பிரச்சினைக்கு காரணமாக அமையுமென சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. கையடக்கத் தொலைபேசி மற்றும் கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களிலிருந்து எழும் மின்காந்த அலைகளினால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுமென சுகாதார கல்வி பிரிவின் பணிப்பாளர், தொற்றுநோய் ஆய்விப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க