fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:38

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கைது

70 லட்சம் ரூபா பெறுமதியான  ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் ஐவர் கிரேண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இதுதொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 650 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க