fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:29

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கைது

102 போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் கொட்டவெஹேர – மொன்னேகுளம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமாக வகையில் வருகைத்தந்த மோட்டார் சைக்கிளொன்றை போக்குவரத்து பொலிஸார் சோதனைக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்கான சமிக்ஞை வழங்கப்பட்டபோதும், சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க