fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:23

இந்தோனேஷியாவில் அனர்த்தத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 571 ஆக உயர்வடைந்துள்ளது. பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 29ம் திகதி இந்தோனேஷியாவின் சுலவெசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில் கட்டிடங்கள், குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள் ஆகியன தரைமட்டமாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2018 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க