fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துருக்கியில் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர்கள் 7 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:37

துருக்கியில் குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர்கள் 7 பேர் பலி

துருக்கியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் இராணுவ வீரர்கள் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். குர்தி கிளர்ச்சியாளர்கள் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து இக்குண்டுத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களை கைதுசெய்வதற்கு விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க