fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் சீனா விஜயம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:18

பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் சீனா விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடுத்த மாதம் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட இம்ரான்கான் முதன்முறையாக சீனாவுக்கு செல்லவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவிக்கிறது. பாகிஸ்தான், சீனாவுக்கிடையிலான , சீன – பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் திட்டம் குறித்து சீனாவுடன் நேரடியான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்கில் அவர் அடுத்த மாதம் சீனாவுக்கு செல்வாரென எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முஹமது குரேஷி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு முக்கிய கவனம் செலுத்தப்படுமென அவர் தெரிவித்த்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 5, 2018 10:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க