fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெண்ணொருவரின் சடலம் மீட்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:01

பெண்ணொருவரின் சடலம்  மீட்பு

சந்தேகத்திற்கிடமாக வகையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி நெல்சன் மாவத்தை பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சடலம் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 16:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க