fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 15:17

விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் சிறிய குழந்தையொன்றும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது சிகிச்சை பலனின்றி முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பிலியந்தல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 15:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க