fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினருக்கிடையில் மீண்டும் மோதல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 12:20

பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினருக்கிடையில் மீண்டும் மோதல்

பலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினருக்கிடையில் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. காசா எல்லையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. இதில் பலஸ்தீன் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் காசா எல்லையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முயற்சித்துள்ளனர். இதன்போதே மோதல் உருவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 12:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க