fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடும் பனிமூட்டம் : மலைநாட்டின் பல வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 12:02

கடும் பனிமூட்டம் : மலைநாட்டின் பல வீதிகளின் போக்குவரத்து பாதிப்பு

மத்திய மலைநாட்டின் பல வீதிகளின் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிமூட்டம் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். பனிமூட்டத்தினால் வீதிகள் தெளிவின்றி காணப்படுவதாகவும், இதனால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை நீரேந்தும் பகுதிகளில் அதிக மழையுடனான வானிலை நிலவியது. இதன் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 12:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo