fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:52

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் பலியாகினர். நாடு முழுவதும் பல இடங்களை சுற்றிவளைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலின்போது 21 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க