fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போலி நாணயத்தாள்களை அச்சிடும் வர்த்தகம் முறியடிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:49

போலி நாணயத்தாள்களை அச்சிடும் வர்த்தகம் முறியடிப்பு

போலி நாணயத்தாள்களை அச்சிடும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மாத்தளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது மூன்று 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து போலி நாணயத்தாள்களை அச்சிடும் வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க