fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:10

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஜனாதிபதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தின்போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். உன்னிச்சை குளத்தை அண்டிய கிராங்களுககான குடிநீர் வளங்கள் திட்டத்தை துரிதப்படுத்தல், வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள இயங்கச்செய்தல் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 11:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க