fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 10:18

யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா

யாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்படவிழா கோலாகலமாக ஆரம்பமானது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இந்த திரைப்படவிழாவானது எதிர்வரும் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த திரைப்படவிழாவில் 30 நாடுகள் பங்குபற்றுவதுடன் அவர்களின் 80 இற்கும் மேற்பட்ட படங்கள், குறும்படங்கள், விவரணப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த திரைப்படவிழாவில் இலங்கை , ஈரான், ஸ்லோவோக்கியா, இத்தாலி, இந்தியா , ஜேர்மன், பெல்ஜியம், பூட்டான், பிறேசில், பங்களாதேஷ், எகிப்து, பிரான்ஸ், கொலம்பியா, கனடா, போலன்ட், நேபால், சிங்கப்பூர்ஈ சுவிஸ்லாந்து, லண்டன். ஆமெரிக்கா , வியட்னாம் ஆகிய பல நாடுகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2018 10:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க