fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2018 சிறுபோகத்தில் நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 17:50

2018 சிறுபோகத்தில் நெல்லுக்காக நிர்ணயிக்கப்பட்ட விலை

அரிசிக்காக நியாயமான சந்தை விலையொன்றை முன்னெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கில் இம்முறை சிறு போகத்தில் விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக் கூடியவகையில் 5000 கிலோ வரையிலான நெல்லை கொள்வனவு செய்வதற்காக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும் அபிவிருத்தி மூலலோபய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவும் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இன்று அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 17:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க