fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:57

மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைகிறது

இவ்வாண்டு மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் முடிவுக்கு வருகிறது.

 

இவை மூன்றும் ஆளுநர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்தது.

 

இவ்வாண்டு மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் நிறைவு பெற்றது.

 

அடுத்த ஆண்டும் மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருமென திரு.முஹம்மட் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க