fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:21

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பண்டாரவளை தெமோந்தர பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.

பதுளை , பண்டாரவளை பிரதான வீதியின் தெமோதர 10 ஆம் கட்டை பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கார் 20 அடி பள்ளத்தில் சரிந்து பதுளுஓயாவில் விழுந்துள்ளது. அடைமழை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் காரில் பயணம் செய்த மூவர் காயமடைந்ததுடன் அவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதுடன் குறித்த காரும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க