fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:17

மண் சரிவு அபாயம்-சுமார் 300 குடும்பங்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பு

தலவாக்கலை லூசா தோட்டத்தில் மண் சரிவு அபாயம் காணப்படுவதால் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடை மழை காரணமாக தலவாக்கலை கிரேஸ் வெஸ்டன் தோட்டத்தில் லூசா பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது. இத்தோட்டத்தின் மேல் பகுதியில் பாரிய கற்கள் சரிந்து வீழ்ந்ததனால் அப்பகுதியில் வசித்த 300 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்றிரவு இப்பகுதியில் சிறிய மண்சரிவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 3, 2018 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க