fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீனாவில் HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 11:45

சீனாவில் HIV தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 வீதத்தால் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் மாத்திரம் 40 ஆயிரம் பேர் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலுறவு மூலமாகவே அதிகளவில் நோய்த்தொற்று இடம்பெறுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் இரத்தமாற்றம் மூலம் எச்.ஐ.வி. தொற்று பரவியது. எனினும் தற்போது இரத்தமாற்றத்தால் ஏற்படும் எச்.ஐ.வி. தொற்று குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு 2003ம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் எச்.ஐ.வி தடுப்புக்கான மருந்துகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 11:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க