விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமான தேசிய பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்
படிக்க 0 நிமிடங்கள்