fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 10:46

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறுகிறது. நீதியமைச்சர் தலதா அதுகோரல, சட்டமா அதிபர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் சந்திப்பில் கலந்துகொள்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo