fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக வங்கியின் நிதியுதவி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 17:53

உலக வங்கியின் நிதியுதவி

அதிவேக நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்த ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

உலக வங்கி இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.

 

இதற்கு மேலதிகமாக களனிப் பாலம், காலிமுகத்திடல் உட்பட ஏனைய வீதி அபிவிருத்திப் பணிகளுக்கென 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க உள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 17:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க