fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 10:39

புகழ் பூத்த பாடகர் ரொனி லீச் காலமானார்

இன்று மாலை நாடு திரும்பவிருந்த நிலையில் புகழ் பெற்ற சிங்கள பாடகர் ரொனி லீச் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.தனது 65 ஆவது வயதில் மரணமான ரொனி லீச் கடந்த சனிக்கிழமை மரியசேல குணதிலகவுடன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாரடைப்புக் காரணமாகவே இவர் உயிரிழந்திருப்பதாக பாடகர், பாடகிகள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவெல் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2018 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க