fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:14

புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது

புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது. குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் இல்லையென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்கட்டண சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கு ஏற்ப பருவகாலச்சீட்டுக்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும். எனினும் இதுவரை காலமும் பருவகாலச்சீட்டுக்களுக்கு அறவிடப்பட்;ட விகிதத்தில் மாற்றம் இல்லையென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இக்கட்டண சீர்த்திருத்ததிற்கு பின்னரும் பஸ் கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாகவே உள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க