fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-அமைச்சர் மங்கள

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:17

பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு-அமைச்சர் மங்கள

பொதுமக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தiறில் நேற்று காலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் உரையாற்றினார்.
பொதுமக்களின் ஆற்றலை பாராட்டுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. என்டப் பிரைஸ் வேலைத்திட்டமும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள’ளது இந்த வேலைத் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 300 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வியை தொடராத இளம் சமூகத்தினர் மத்தியில் இந்த திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க