fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:13

துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் பலி

பொண்ணொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பமொன்று ஜா எல-வெலிகம்பிடிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனத்தில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டிலே காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 40 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க