fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படுகிறது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 16:34

கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படுகிறது

சிலாபத்தில் இருந்து மாத்தறை வரையிலான கடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்பாடுமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மணித்தியாலத்திற்கு கிலோ மீற்றர் 70க்கும், 80க்கும் இடைப்பட்ட வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு கடற்பிரதேசங்களில் மேக மூட்டங்கள் காணப்படும். தற்பொழுது முப்படை மற்றும் பொலிசார் உள்ளிட்டோர் இதுதொடர்பில் பொதுமக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 16:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க