fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 17:12

மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி

புறக்கோட்டை மனிங் சந்தையில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தக்காளி ஒரு கிலோ 20 ரூபா முதல் 25 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. லீக்ஸ் மற்றும் கோவா ஒரு கிலோ 40 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள் கூடுதலாக சந்தைக்குக் கிடைக்கப் பெற்றதனால்இ இந்த விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 28, 2018 17:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க